உயிரை பணயம் வைத்தேனும் கிழக்கு முனையத்தை பாதுகாக்க வேண்டும்!

கொழும்பு துறைமுகம் நாட்டின் பொருளாதார மையம் – இதனை எந்த நாட்டுக்கும் பலிகொடுக்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு முதலீடாக வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டார நாயக்க உயிரை தியாகம் செய்து பாதுகாத்த கொழும்பு துறைமுகத்தை சீனாவுக்கோ இந்தியாவுக்கோ அல்லது வேறு யாருக்கேனும் பலிகொடுக்காமல் … Continue reading உயிரை பணயம் வைத்தேனும் கிழக்கு முனையத்தை பாதுகாக்க வேண்டும்!